கிரிக்கெட்டை கரியராக கொண்டவர்களை பார்க்கும் போது அவர்களது புகழ், பணம், மரியாதை இவையெல்லாம் முதன்மையாக தெரிந்தாலும் இதற்கு பின்னால் கடும் உழைப்பும், நிறைய சிரமங்களும் இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நிறைய சுற்றுப் பயணம் காரணமாக குடும்பம், விரும்பியர்களை விட்டு பிரிந்திருக்க வேண்டிய சூழல் வரும். ஒவ்வொரு போட்டியிலும் இருக்கும் அரசியலை கையாள வேண்டும். உலகளாவில் நிறைய பேர் க்ரிக்கெட்டை கரியராக எடுத்துக் கொண்டிருப்பதால் இதன் போட்டி அதிகமாகி கொண்டே வருகிறது. மொத்தத்தில் திறமை, கடுமையான உழைப்பு, மன உறுதி, பயிற்சி மற்று விடா முயற்சி இவையனைத்தும் உங்களை க்ரிக்கெட்டில் சாதிக்க வைக்கும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.