·
உணவு முறைகளில் வயதுக்கேற்ப மாற்றம் தேவை. வயது கூடும்போது ருசி மாறும், பசி குறையும், உண்ணும் உணவின் அளவும் மாறுபடும். காலையில் அதிகமாகவும், பகலில் மிதமாகவும், இரவில் குறைவாகவும் உணவு உண்ணவேண்டும்.
·
வழவழப்பான
தரை, பாத்ரூமில் ஈரமான தரை,
மார்பிள் தளம் போன்றவற்றால்
நிலை தடுமாறி விழும்
நிலை தோன்றலாம். டெலிபோன்
அழைப்புக்குக் கூட வேகமாகச் செல்லாமல்
நிதானம் கடைப்பிடிப்பது நல்லது.
·
மன
சந்தோஷத்துக்கு நாய், பூனை போன்ற
செல்லப் பிராணிகளை வளர்க்கலாம்.
·
உறவுகள்
கைவிட்டால் துவண்டு போகாதீர்கள்.
நல்ல, புதிய நண்பர்களையும் உறவுகளையும்
உருவாக்கி கொள்ளுங்கள். உலகம்
மிகப் பெரியது என்பதை
உணருங்கள்.
·
50
வயது ஆன உடனேயே
ஓய்வுக்குப் பிறகு என்ன
செய்ய வேண்டும் என்பதை
திட்டமிட வேண்டும். அதன்படி
ஓய்வு காலத்தை கழிக்க
வேண்டும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.