Wednesday, 23 September 2015

கருகரு கூந்தலுக்கு நெல்லிக்காய்

நெல்லிக்காய் எண்ணெய்நெல்லிக்காயை சிறு துண்டுகளாக்கி, வெயிலில் உலர வைக்கவும். பின் 1/2 கப் தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 3 டேபிள் ஸ்பூன் வெந்தயப் பொடி சேர்த்து குறைவான தீயில், எண்ணெய் பழுப்பு நிறத்திற்கு மாறும் வரை கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்கவும். பின், காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றினால், நெல்லிக்காய் எண்ணெய் தயார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.