Friday, 11 September 2015

Details about Tamil Nadu Government Jobs and also BPO, IT and Accountant Jobs in Chennai


 நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் வாயிலாக உருவாகும் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை வளர்த்து கொள்ள வேண்டும்.
தெரியாத நபர்கள் எல்லோரையும் சந்தேகப்படுங்கள்.
தெரியாத எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால், எஸ்.எம்.எஸ் போன்றவற்றை நிராகரித்து விட்டால் தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கலாம்.
நேரில் அறிமுகமாகி பண்புகளையும் குணத்தையும் அறிந்து கொள்ள முடிந்தால் மட்டுமே அது பாதுகாப்பான உறவாக, நட்பாக முடியும். முகம் தெரியாத நபர்களிடம் சுதந்திரம் இருக்கும், பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இருக்காது.
தெரியாத நபரிடமிருந்து அடிக்கடி மிஸ்டு கால் மற்றும் SMS தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள். பிரச்னை பெரியளவில் இருந்தால் சைபர் க்ரைமில் புகார் செய்யலாம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.