வயதானவர்களுக்கு வைட்டமின் ‘டி’ குறைவாக இருக்கும். வைட்டமின் ‘டி’ எலும்புகளை வலுவடைய செய்கிறது. தினசரி ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். 2 முதல் 5 கிலோமீட்டர் வரை நடைப்பயிற்சி செய்வதால் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். இளம் வெயில் வரும் நேரமான காலை 7 மணியளவிலும் மாலை 5 மணியளவிலும் நடைப்பயிற்சி செய்வது நல்ல பலனைத் தரும்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.