Wednesday, 14 October 2015

பள பள பப்பாளி…!

எந்த அழகு குறிப்புகளாகட்டும், ஃபேஸ் பேக்குக்குகளாகட்டும் பப்பாளி எப்போதும் ஒரு முக்கிய இடம்பெறும். பப்பாளியில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. பப்பாளி கனியக் கனிய விட்டமின் சி கூடும். அழகை பாதுகாக்க பப்பாளி அளவுக்கு வேறெதுவும் நமக்கு உதவுவதில்லை.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.