ஆண்கள் போலவே இப்போது பெண்களும் எல்லா நேரங்களிலும் பயணம் மேற்கொள்கின்றனர். நாடு எவ்வளவு தான் முன்னேற்றம் அடைந்தாலும் இன்றும் பெண்களுக்கு எப்போதுமே அதிகமான பாதுகாப்பு தேவைப்படுகிறது. தனியாக செல்லும் பெண்கள் பல விதமான பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.