Wednesday 23 September 2015

உலகக் கதவுகளைத் திறக்கும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு

இன்றைக்கு அதிகளவில் விளம்பரப்படுத்தப்படும் படிப்பாக ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கவனம் பெற்றுவிட்டது. காரணம் உலகளவில் இப்படிப்புக்கான டிமாண்ட் இருப்பதுதான். உணவு சார்ந்த நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.