Showing posts with label best tamil website for education. Show all posts
Showing posts with label best tamil website for education. Show all posts

Wednesday, 14 October 2015

கிளினிக்கல் இன்ஜினியரிங் படிப்பு

கடந்த 20 ஆண்டுகளில் மருத்துவ துறையில் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றங்களால் முழுவதுமாக மாறியிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் மருத்துவமனைகளில் நவீன கருவிகளை திறமையாக உபயோகிக்கவும், நிர்வகிக்கவும் அதிக எண்ணிக்கையில் கிளினிக்கல் இன்ஜினியர்கள் தேவைப்படுகிறார்கள்.