Showing posts with label best online website for children. Show all posts
Showing posts with label best online website for children. Show all posts

Wednesday, 14 October 2015

ஸ்கூலுக்கு போக மாட்டேன்!

தினம் தினம் பள்ளிக்கு போக மறுத்து அடம்பிடிப்பது அடிக்கடி நாம் கேட்கும் செய்தியாகிவிட்டது. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல அடம் பிடித்தால் அவர்களை சமாளிப்பது, கையாள்வது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாகி விடுகிறது.  குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்பதற்கான முக்கிய காரணமாக பெற்றோர்களின்  வளர்ப்பு முறை இருக்கிறது