Showing posts with label best online tamil website for recipe. Show all posts
Showing posts with label best online tamil website for recipe. Show all posts

Wednesday, 14 October 2015

மீல்மேக்கர் பக்கோடா

முதலில் மீல்மேக்கரை சுடுநீரில் போட்டு 10 நிமிடம் வைத்து, பிறகு அலசி பிழிந்து மிக்ஸியில் அரைக்கவும். பின்னர் அதில் அரிசி  மாவு, உப்பு, மிளகாய்த்தூள், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி எல்லாம் சேர்த்துப் பிசையவும். தேவைப்பட்டால் நீர் தெளித்துப் பிசைந்து, எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.