Showing posts with label Tamil devotional news. Show all posts
Showing posts with label Tamil devotional news. Show all posts

Wednesday, 23 September 2015

விநாயகரின் நாமம் சொன்னால் வாழ்வு தழைக்கும்

இந்து சமய வழிப்படுகளில் முதன்மையாக வணங்கும் தெய்வம் விநாயகர். பிள்ளையார் சுழியிலிருந்து ஆரம்பித்து பிள்ளையார் பிடித்து வைப்பது, எந்த ஒரு காரியம் செய்கிற போதும் பிள்ளையாருக்கு தேங்காய் அர்ப்பணிப்பது வரை நமது காரியங்கள் பிள்ளையாருடன் அதாவது விநாயகருடன் ஒட்டியதாகவே நடைபெற்று வருகின்றன.