Showing posts with label Best online website for devotional news. Show all posts
Showing posts with label Best online website for devotional news. Show all posts

Wednesday, 14 October 2015

முப்பலன் தரும் புரட்டாசி சனி விரதம்

செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய முப்பலனையும் தருகிறது புரட்டாசி சனிக்கிழமை விரதம். பெருமாளுக்குப் பிரியமான மாதம் இது. பாவ வினைகளால் உண்டாகும் பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் விரத முறைகள் காலம் காலமாக பின்படுத்தப்பட்டு வருகின்றது